உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking: தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து உதயநிதி பதவி விலகுவாரா எல்.முருகன் கேள்வி!

Breaking: தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து உதயநிதி பதவி விலகுவாரா எல்.முருகன் கேள்வி!

சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்டது மைக் சரியாக வேலை செய்யவில்லை அதனால் தவறாக பாடப்பட்டது என உதயநிதி விளக்கம் அளித்தார் உதயநிதி நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு ஸ்டாலின் என்ன சொல்ல போகிறார் என மத்திய அமைச்சர் முருகன் கேள்வி இதே பிரச்னைக்கு கவர்னரை பதவி விலக சொன்ன ஸ்டாலின் இப்போது அவர் பதவி விலகுவாரா என முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை