/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு | Cuddalore | Fake Money | VCK
மாஜி விசிக நிர்வாகி கூண்டோடு சுற்றிவளைப்பு | Cuddalore | Fake Money | VCK
கடலூர் திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், வயது 39. விசிக கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக செயல்பட்டு வந்தார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு கள்ள நோட்டு அச்சடிக்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த மார்ச்சில் ராமநத்தம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தோட்டத்து வீட்டில் இருந்த செல்வம் போலீசை கண்டு தப்பி ஓடினார்.
மே 02, 2025