/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தொழில்நுட்ப கோளாறால் லே, திருப்பதி புறப்பட்ட விமானங்கள் ரத்து Delhi - Leh flight Technical falut
தொழில்நுட்ப கோளாறால் லே, திருப்பதி புறப்பட்ட விமானங்கள் ரத்து Delhi - Leh flight Technical falut
டில்லி ஏர்போர்ட்டில் இருந்து இண்டிகோ 6E2006 விமானம் லடாக்கின் லே நோக்கி இன்று காலை புறப்பட்டது. டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் விமானத்தில் சில தொழில்நுட்ப கோளாறு இருந்ததை பைலட் உணர்ந்தார். விமானத்தை லே ஏர்போர்ட்டில் தரையிறக்குவதில் சிக்கல் எழலாம் என்பதால், மீண்டும் டில்லி திருப்பினார். புறப்பட்ட சில நிமடங்களில் மீண்டும் அதே இடத்தில் விமானம் தரையிறங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜூன் 19, 2025