வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தேவையற்ற தேர்தல்....சி பி ஆர் 446 க்கு 300 என்று வெற்றி பெறுவது உறுதி
துணை ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது | Delhi | Vice Presidential Election 2025
துணை ஜனாதிபதிக்கான தேர்தல் துவங்கியது ஆளும் கூட்டணி சார்பில் மஹாராஷ்டிரா கவர்னர் சிபி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சி கூட்டணி தரப்பில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களம் காண்கின்றனர் காலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது
தேவையற்ற தேர்தல்....சி பி ஆர் 446 க்கு 300 என்று வெற்றி பெறுவது உறுதி