வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சுருட்டி சொத்துக்களை யாரை நம்பி தர முடியும் சொல்லுங்க. திமுகவில் வாரிசு ஆதிக்கம் ஏன் என்று தெரியுதா .இதற்கு தான்.
திமுக காரர்கட்கு ரோஷம் வந்து விட்டது. 200 ₹ வாங்கும் உ.பிக்கள் ₹250 கேட்கவே இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ ! வாரிசு அரசியல் சங்கடங்களை திமுக மட்டும் அல்ல மற்ற கட்சிகளும் புரிந்து கொண்டால் நல்லது. அன்பை விலைக்கு வாங்க முடியாது.