உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வாரிசுகளின் எதிர்காலத்துக்கு சீனியர் அமைச்சர்கள் பலே திட்டம் | Udhayanidhi | Durai Murugan | DMK

வாரிசுகளின் எதிர்காலத்துக்கு சீனியர் அமைச்சர்கள் பலே திட்டம் | Udhayanidhi | Durai Murugan | DMK

வாரிசுகளுக்கு சீட் கேட்க திமுக தலைகள் திட்டம்! உதயநிதி பேச்சை சாதகமாக்க ராஜதந்திரம் திருவண்ணாமலையில் கடந்த 14ம் தேதி திமுக வடக்கு மண்டல நிர்வாகிகள் மண்டல மாநாடு நடந்தது. துணை முதல்வரும், இளைஞர் அணி செயலருமான உதயநிதி பேசும்போது, சட்டசபை தேர்தலில் இளைஞர் அணியை சேர்ந்தோருக்கு கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலர் துரைமுருகன் ஆகியோரிடம் கோரிக்கை வைக்கிறேன்.

டிச 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை