உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவெக போட்டியாக திமுக கையில் எடுக்கும் புது வியூகம் | DMK Youth Wing | Madurai | Udhayanidhi

தவெக போட்டியாக திமுக கையில் எடுக்கும் புது வியூகம் | DMK Youth Wing | Madurai | Udhayanidhi

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், திமுக அடுத்தகட்ட வியூகத்தை நோக்கி நகர முடிவெடுத்துள்ளது. கட்சியின் இளைஞரணி மாநாடுகளை நடத்துவதோடு, இளைஞரணியில் 5 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அக் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ