உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேர்தல் கமிஷன் மீதான குற்றச்சாட்டை ஆதாரத்துடன் சந்திக்க தயங்கும் கட்சிகள்! ECI | Bihar Political

தேர்தல் கமிஷன் மீதான குற்றச்சாட்டை ஆதாரத்துடன் சந்திக்க தயங்கும் கட்சிகள்! ECI | Bihar Political

புகார் சொன்ன கட்சிகள் கப்சிப்! பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை இல்லையா? பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இம்மாதம் 1ம் தேதி தேர்தல் கமிஷன் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஆக 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ