உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுக, பாஜ கூட்டணியா? ஹின்ட் கொடுத்த எடப்பாடி | Edappadi palanisami | Aiadmk | BJP alliance | Ops

அதிமுக, பாஜ கூட்டணியா? ஹின்ட் கொடுத்த எடப்பாடி | Edappadi palanisami | Aiadmk | BJP alliance | Ops

அதிமுக-பாஜ கூட்டணியா? பிடிவாதத்தை விட்ட பழனிசாமி ஆத்தூரில் பரபரப்பு பேட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2 விஷயங்களில் விடாப்படியாக இருந்தார். ஒன்று... ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கிய விவகாரம். 2வது... பாஜவுடனான கூட்டணி சமாச்சாரம். பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்கவே மாட்டோம் என தொடர்ந்து கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது தனது நிலையில் இருந்து இறங்கி வந்திருப்பதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் சேர முன்வந்தால் சேர்த்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு பழனிசாமி வந்துள்ளார். இந்த விஷயத்தில் பன்னீர்செல்வம்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் என சில நிர்வாகிகள் கூறுகின்றனர். 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக கண்ட படுதோல்வியால் பாஜவுடனான கூட்டணி விஷயத்திலும் தன் பிடிவாதத்தை பழனிசாமி கைவிட்டுள்ளார். 2026 சட்டசபை ே தர்தலில் பாஜவுடன் கூட்டணி சேருவீர்களா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

மார் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை