உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நாமக்கல் மூதாட்டி சரிக்கப்பட்ட சம்பவம்: இபிஎஸ் கடும் கண்டனம் | Edappadi Palanisamy | ADMK | Namakkal

நாமக்கல் மூதாட்டி சரிக்கப்பட்ட சம்பவம்: இபிஎஸ் கடும் கண்டனம் | Edappadi Palanisamy | ADMK | Namakkal

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் அக்னி பரீட்சை பொம்மை முதல்வர் என்ன செய்கிறார்? நாமக்கல் சித்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில், கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஜூன் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை