உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங்கிரஸில் தொடரும் கோஷ்டி அரசியல்! EVKS Elangovan | Congress | Karti Chidambaram | Group Politics

காங்கிரஸில் தொடரும் கோஷ்டி அரசியல்! EVKS Elangovan | Congress | Karti Chidambaram | Group Politics

ரகசிய கூட்டம் நடத்திய இளங்கோவன் ஆதரவாளர்கள்! என்ன காரணம்? ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பின், இரண்டாவது மகன் சஞ்சய் இடைத்தேர்தலில் போட்டியிட, இளங்கோவன் ஆதரவாளர்கள் விரும்பினர்.

ஜூலை 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை