உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விழாவில் நடந்த தவறுக்கு கவர்னர் மீது முதல்வர் பழி | Governor Ravi | MK Stalin | DMK

விழாவில் நடந்த தவறுக்கு கவர்னர் மீது முதல்வர் பழி | Governor Ravi | MK Stalin | DMK

தூர்தர்ஷன் பொன்விழா மற்றும் ஹிந்தி மாத கொண்டாடத்தின் நிறைவு விழா சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கவர்னர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழா தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடினர். அதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வாரி விடுபட்டது. இதை கண்டித்து அறிக்கை விட்ட முதல்வர் ஸ்டாலின், கவர்னரையும் விமர்சித்தார்.

அக் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ