/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காயம் பட்ட அரசு டாக்டரை நலம் விசாரித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் Govt Hospital Doctor | Chennai
காயம் பட்ட அரசு டாக்டரை நலம் விசாரித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் Govt Hospital Doctor | Chennai
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் பாலாஜியை விக்னேஷ் என்ற ஆசாமி நோயாளி போல வந்து கத்தியால் குத்தினான். 7 முறை கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த டாக்டர் பாலாஜி அதே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவருக்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் ஜெயக்குமார் ஆறுதல் கூறினர். பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை டூட்டி டாக்டரிடம் கேட்டறிந்தனர்.
நவ 13, 2024