/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இது ஏழைகளின் ஜிஎஸ்டி: ஏமாற்றுபவர்கள் இனி தப்பவே முடியாது | GST Reforms | GST changes | GST
இது ஏழைகளின் ஜிஎஸ்டி: ஏமாற்றுபவர்கள் இனி தப்பவே முடியாது | GST Reforms | GST changes | GST
செம்மயா வெச்சாங்க ஒரு ஆப்பு! ஏமாற்ற இருந்த வழிகள் குளோஸ் இந்த ஜிஎஸ்டியை வரலாறு பேசும் இது போல ஒரு வரி விதிப்பு மாற்றம் எந்த காலத்திலும் நடந்தது இல்லை. பாஜ அரசின் சாதனைகளில் ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் முக்கிய மைல் கல்லாக இருக்கும் என ஆடிட்டர் சேகர் கூறினார்.
செப் 04, 2025