/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பொன்முடியை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்! Hindu Munnani | Protest Against Ponmudi | DMK
பொன்முடியை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்! Hindu Munnani | Protest Against Ponmudi | DMK
பொன்முடியின் அவதூறு பேச்சை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென மகளிர் வலியுறுத்தினர்.
ஏப் 15, 2025