உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பார்லிமென்ட் எதற்கு? விவாதிக்கவா, கூச்சலிடவா? Home Minister Amit Sha | 130th Amendment bill

பார்லிமென்ட் எதற்கு? விவாதிக்கவா, கூச்சலிடவா? Home Minister Amit Sha | 130th Amendment bill

பிரதமர், முதல்வர், அமைச்சர்களின் பதவிகளை பறிக்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்கள் தானாக பதவி இழப்பார்கள் என்பது இந்த மசோதாவின் முக்கிய அம்சம். இது எதிர்க்கட்சிகளை பழிவாங்க கொண்டு வந்துள்ள மசோதா என காங்கிரஸ்,திரிணமுல், திமுக, சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்களின் எதிர்ப்புகளுக்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது - தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் மசோதா அல்லது அரசியல் அமைப்பு திருத்தத்தை பார்லிமென்ட்டில் முன்வைக்கும்போதே எந்த வகையில் ஆட்சேபிக்க முடியும் ?

ஆக 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை