/ தினமலர் டிவி
/ அரசியல்
/ துருக்கி, அஜர்பைஜானுக்கு இந்தியர்கள் மரண அடி Ind vs pak | Indians shun Azerbaijan turkey | pahalgam
துருக்கி, அஜர்பைஜானுக்கு இந்தியர்கள் மரண அடி Ind vs pak | Indians shun Azerbaijan turkey | pahalgam
பாகிஸ்தானுடன் நின்ற அஜர்பைஜான் இந்தியர்கள் கொடுத்த தரமான அடி சுற்றுலா வருமானம் அவுட் 67% சரிந்த டூரிஸ்ட் வருகை காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்தனர். இதன் தொடர்ச்சியாக இந்தியா, பாகிஸ்தான் இடையே பயங்கர போர் வெடித்தது. பாகிஸ்தானின் ராணுவ முகாம்கள், விமானப்படை தளங்களை இந்தியா குண்டு வீசி தகர்த்தது. வெறும் 4 நாளில் போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியது. இந்த போரில் பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கிய ஆகிய நாடுகள் நேரடியாக உதவின. கடைசி நேரத்தில் கொத்து கொத்தாக ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு கொடுத்து உதவிய துருக்கி, அவற்றை இயக்கவும் தங்கள் வீரர்களை அனுப்பி வைத்தது.
ஆக 25, 2025