/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு வீசுமா? iran israel conflict| nuclear attack| pak
ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு வீசுமா? iran israel conflict| nuclear attack| pak
ஈரான் மீது தொடர்ந்து 4வது நாளாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ரகசியமாக அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. ஈரான் கையில் பேரழிவு ஆயுதம் கிடைத்தால் தங்களுக்கு ஆபத்து எனக்கருதி இஸ்ரேல் முன்கூட்டியே ஈரானை தாக்க தொடங்கி இருக்கிறது.
ஜூன் 16, 2025