/ தினமலர் டிவி
/ அரசியல்
/ லோக்சபாவில் மத்திய அரசை பாராட்டி பேசிய கனிமொழி | Kanimozhi | Lok Sabha | Railways Amendment Bill
லோக்சபாவில் மத்திய அரசை பாராட்டி பேசிய கனிமொழி | Kanimozhi | Lok Sabha | Railways Amendment Bill
ரொம்ப சூப்பருங்க! மத்திய அரசை பாராட்டிய கனிமொழி பார்லிமென்ட்டை அசர வைத்த பேச்சு! ரயில்வே வாரியம் சுதந்திரமாக செயல்படும் விதத்தில் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்த மசோதா லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதா மீதான விவாதத்தின் போது மஹாராஷ்டிராவை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சூலே ரயில்வே துறைக்கு பாராட்டு தெரிவித்தார். மஹாராஷ்டிராவில் ரயில்வே நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள ஏராளமான ரயில்நிலையங்களில் சுகாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
டிச 12, 2024