உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வீட்டை விபசார விடுதியாக்கிய பாஜ புள்ளி அதிரடி கைது | karur bjp ragupathy arrest | karur police raid

வீட்டை விபசார விடுதியாக்கிய பாஜ புள்ளி அதிரடி கைது | karur bjp ragupathy arrest | karur police raid

கரூர் மாவட்ட பாஜவின் உள்ளாட்சி பிரிவுக்கான மாவட்ட அமைப்பாளராக இருப்பவர் ரகுபதி. இவர் கரூர் தாந்தோன்றிமலை ஊரணி மேடு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தார். அந்த வீட்டுக்கு தினமும் பல பெண்களும், ஆண்களும் வருவதை அக்கம் பக்கத்தினர் கண்டனர். வாடகை வீட்டில் விபசாரம் நடப்பதாக சந்தேகம் அடைந்த மக்கள் சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆக 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை