/ தினமலர் டிவி 
                            
  
                            /  அரசியல் 
                            / முதல் சவாரியாக கவர்னரை ஏற்றி ஆனந்தம் | Lady Auto Driver | Governor Ravi | Governor Gift                                        
                                     முதல் சவாரியாக கவர்னரை ஏற்றி ஆனந்தம் | Lady Auto Driver | Governor Ravi | Governor Gift
சென்னை விளம்பூரை சேர்ந்தவர் அமுதா ஆட்டோ டிரைவர். அமலாவின் கணவர் கூலி தொழிலாளி. 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு படிக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கவர்னர் மாளிகையில் நடந்த சர்வதேச பெண்கள் தினத்தில் அமுதாவை பாராட்டினர்.
 ஜூன் 27, 2025