உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்து முன்னணி நடத்துவதே உண்மையான முருக பக்தர்கள் மாநாடு | Madurai Aadinam | Hindu Munnani

இந்து முன்னணி நடத்துவதே உண்மையான முருக பக்தர்கள் மாநாடு | Madurai Aadinam | Hindu Munnani

திருப்பரங்குன்றம் மலையை காப்பது ஹிந்துக்கள் கடமை! வெளிநாடு கலாசாரம் வேண்டாம் மதுரை ஆதீனம் அட்வைஸ் மதுரையில் வரும் 22ம் தேதி இந்து முன்னணியினர் முருக பக்தர்கள் மாநாடு நடத்த உள்ளனர். இதற்காக, வண்டியூரில் மாநாட்டு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் பூஜை நடத்தி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ