உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முருகர் மாநாட்டுக்கு புறப்பட்ட பாஜவினரை தடுத்ததால் பரபரப்பு | madurai murugan manadu | bjp protest

முருகர் மாநாட்டுக்கு புறப்பட்ட பாஜவினரை தடுத்ததால் பரபரப்பு | madurai murugan manadu | bjp protest

முருகர் மாநாட்டுக்கு கிளம்பிய பாஜவினர் போலீஸ் தடுத்து நிறுத்தியதால் அதிர்ச்சி வாக்குவாதம்-தள்ளுமுள்ளு பரபரப்பு காட்சிகள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாஜவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜவினரை ஊர்வலம் போக விடாமல் போலீசார் தடுத்து விட்டனர்.

ஜூன் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை