/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பிரச்னையை சமாளிக்க தெரியாத மத்திய அரசு: கார்கே | Mallikarjun Kharge | President | Modi
பிரச்னையை சமாளிக்க தெரியாத மத்திய அரசு: கார்கே | Mallikarjun Kharge | President | Modi
இந்தியா மீதான வரியை சமீபத்தில் 25 சதவீதமாக உயர்த்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று அதை 50 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார். இதுதொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இந்தியாவின் தேசிய நலன் மிகவும் உயர்ந்தது.
ஆக 07, 2025