உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேர்தல் கமிஷன் செயல்பாட்டில் சந்தேகம்: தலைமை தேர்தல் கமிஷனருக்கு மம்தா கடிதம் | Mamata

தேர்தல் கமிஷன் செயல்பாட்டில் சந்தேகம்: தலைமை தேர்தல் கமிஷனருக்கு மம்தா கடிதம் | Mamata

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டபை சேர்தல் நடக்க உள்ளது. அங்கு, எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வரும் நிலையில், சட்டசபை தேர்தலுக்கான பணிகளும் வேகமெடுத்துள்ளன. இந்த நிலையில், மாநில தேர்தல் அதிகாரியின் செயல்பாடுகள் தனக்கு கவலை அளிப்பதாகவும், பல சந்தேகங்களை கிளப்புவதாகவும், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை தேர்தல் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நவ 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை