/ தினமலர் டிவி 
                            
  
                            /  அரசியல் 
                            / தனியார் கையில் மினி பஸ்: தொழிற்சங்க பேரவை எச்சரிக்கை | Mini Bus Chennai |  Anna Labour Union                                        
                                     தனியார் கையில் மினி பஸ்: தொழிற்சங்க பேரவை எச்சரிக்கை | Mini Bus Chennai | Anna Labour Union
79 சங்கங்களும் திரண்டு வருவோம் தமிழகத்தை ஸ்தம்பிக்க விடுவோம் சென்னை புறநகர் பகுதியில் பிப்ரவரி 1ம் தேதி முதல் தனியார் மினி பஸ்கள் இயக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த நடவடிக்கை போக்குவரத்து துறையை முழுமையாக தனியார் மயப்படுத்துவதை போல உள்ளது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனியார் மூலம் மினி பஸ் இயக்கும் முடிவை அரசு கைவிடவில்லை என்றால் 79 சங்கங்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அண்ணா தொழிற்சங்க பேரவை அறிவித்துள்ளது.
 ஜன 23, 2025