/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அறிக்கையை முழுதாக படிக்காமல் பேசுகிறார் அன்புமணி | Minister Duraimurugan | New act plan | Vellore
அறிக்கையை முழுதாக படிக்காமல் பேசுகிறார் அன்புமணி | Minister Duraimurugan | New act plan | Vellore
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நீர்வள அமைச்சர் துரைமுருகன் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா, குடும்ப அட்டை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆக 06, 2025