உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருச்சியில் திமுக விழாவுக்கு 20 பேரே வந்ததால் நேரு அப்செட் | Minister k.n.nehru | meeting empty

திருச்சியில் திமுக விழாவுக்கு 20 பேரே வந்ததால் நேரு அப்செட் | Minister k.n.nehru | meeting empty

முதல்வர் ஸ்டாலின் 72வதுபிறந்த நாளையொட்டி திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் அருகே பொதுகூட்டத்துக்கு திமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். அமைச்சர் கே.என் நேரு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று பிற்பகல் முதலே திருச்சியில் மழை பெய்த நிலையில், ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுககூட்டத்துக்கு 20, 25 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

மார் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை