/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சாக்கடை வசதி கேட்ட மக்களிடம் வாக்குவாதம் செய்த அமைச்சர் தியாகராஜன் | Minister Thiagarajan | Dmk
சாக்கடை வசதி கேட்ட மக்களிடம் வாக்குவாதம் செய்த அமைச்சர் தியாகராஜன் | Minister Thiagarajan | Dmk
எதிர்கட்சியா இருந்தப்ப பிரச்னை இல்ல ஆளுங்கட்சி ஆனவுடன் எப்படி வந்தது! மக்களை குழப்பிய அமைச்சர் மதுரை திமுகவில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், நகரச் செயலர் தளபதி எம்எல்ஏ என கட்சி நிர்வாகிகள் இடையே முட்டலும் மோதலுமாக இருக்கிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளரான மேயர் இந்திராணி ராஜினாமா செய்தார்.
நவ 04, 2025