/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கரூர் திமுக கூட்டத்தில் கூத்து-வீடியோ வைரல் dmk karur meeting viral video | senthil balaji vs siva
கரூர் திமுக கூட்டத்தில் கூத்து-வீடியோ வைரல் dmk karur meeting viral video | senthil balaji vs siva
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்ணு உயிர குடுத்து பேசிட்டு இருந்தா, நம்மலையே தலைகுனிய வச்சிட்டாங்களே இந்த கரூர் பார்ட்டிங்க என நொந்து போய் விட்டார் திமுக எம்பி திருச்சி சிவா. திமுக நடத்திட்டு வர்ற ‛தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்கிற பொதுக்கூட்டத்துல பேச கரூர் போன சிவாவை தான் அந்த ஊர்காரங்க வச்சி செஞ்சி இருக்காங்க. அப்படி என்ன நடந்துச்சுணு பார்க்கலாம்
செப் 21, 2025