உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இதெல்லாம் என்ன நாடகம்? ஸ்டாலினுக்கு கேள்வி | MK Stalin | Annamalai | BJP

இதெல்லாம் என்ன நாடகம்? ஸ்டாலினுக்கு கேள்வி | MK Stalin | Annamalai | BJP

தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை, மும்மொழி குறித்து திமுக மற்றும் பாஜ இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றன. தமிழகத்தில் நிலவும் நிர்வாக சீர்கேட்டை மறைக்கத் தான் இல்லாத இந்தி திணிப்பை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்து உள்ளார். இதனை மக்கள் ஏற்கவில்லை என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை