/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 5 நாள் பயணத்தில் 31 நாடுகளின் தலைவர்களுடன் மோடி சந்திப்பு Modi foreign visit | Modi tour on Brazil
5 நாள் பயணத்தில் 31 நாடுகளின் தலைவர்களுடன் மோடி சந்திப்பு Modi foreign visit | Modi tour on Brazil
அரசுமுறை பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கடந்த 16ம் தேதி டில்லியில் இருந்து நைஜீரியா நாட்டிற்கு சென்ற மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நைஜீரிய அதிபர் போலா அமது தின்புவுடன் இரு நாட்டு உறவுகள் குறித்து மோடி ஆலோசித்தார்.
நவ 22, 2024