உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மீண்டும் பதறவைத்த Air India... மும்பையில் பகீர் | mumbai air india accident | runway scare | AI 2744

மீண்டும் பதறவைத்த Air India... மும்பையில் பகீர் | mumbai air india accident | runway scare | AI 2744

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து மும்பைக்கு இன்று காலை ஏர் இந்தியா AI-2744 என்ற விமானம் பயணிகளுடன் புறப்பட்டது. காலை 9:27 மணி அளவில் மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க ஆரம்பித்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஏர் இந்தியா விமானம் பயங்கர விபத்தில் சிக்கியது. லேண்டிங்கின் போது ரன்வேயில் வேகமாக ஓடி கொண்டிருந்த விமானத்தின் டயர்கள் அடுத்தடுத்து வெடித்தன.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ