உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி கிளப்பிய பகீர் | ind vs pak | bangladesh | Let Muzammil Iqbal Hashmi

பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி கிளப்பிய பகீர் | ind vs pak | bangladesh | Let Muzammil Iqbal Hashmi

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்த மாணவர் போராட்டம், உள் நாட்டு கலவரமாக வெடித்தது. பிரதமராக இருந்த சேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து தப்பி, அடைக்கலம் கேட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமர் பங்களாவில் புகுந்த போராட்டக்காரர்கள், மொத்த பங்களாவையும் சூறையாடினர். சேக் ஹசீனா சாப்பிடுவதற்காக தயார் செய்து வைத்திருந்த உணவு, பண்டங்களை கலவரக்காரர்கள் ஃபுல் கட்டு கட்டினர். பங்களாவில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துக்கொண்டு ஓடினர். மிகப்பெரிய கலவரத்தை தொடர்ந்து தான் வங்கதேச அரசின் இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார்.

மே 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ