/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சேகர்பாபு சர்ச்சை: நயினார் நாகேந்திரன் கொந்தளிப்பு | Nainar Nagenthiran | Sekar Babu
சேகர்பாபு சர்ச்சை: நயினார் நாகேந்திரன் கொந்தளிப்பு | Nainar Nagenthiran | Sekar Babu
சட்டசபையில் இந்து அறநிலையத் துறை மானிய கோரிக்கை நடைபெறுவதை முன்னிட்டு அறநிலை அமைச்சர் சேகர்பாபு கருணாநிதி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது கருணாநிதியின் சமாதியின் மேல் பகுதியில், பூக்களால் ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயில் கோபுரம் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஏப் 17, 2025