/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கோயில் இணை ஆணையர் மீது கிராம மக்கள் புகார்! Nala Narayana Perumal Temple | Devasthanam | Karaikal
கோயில் இணை ஆணையர் மீது கிராம மக்கள் புகார்! Nala Narayana Perumal Temple | Devasthanam | Karaikal
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் உள்ளது. இந்த தேவஸ்தானத்துக்கு உட்பட்ட நளநாராயண பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடக்கும்.
பிப் 22, 2025