கோர்ட் உத்தரவிட்டும் மாற்றிய மர்மம்! | Neomax | Madurai Police | Scam
மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிதி நிறுவனங்கள் செயல்பட்டது. தமிழகம் முழுதும் முதலீடு செய்தால் அதிக லாபம் என ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பி பணம் போட்ட ஆயிரக்கணக்கானோர் பல கோடியை இழந்தனர்.
மே 03, 2025