/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சிபிஐ அலுவலகம் முன் கொடியுடன் திரண்ட ரசிகர்கள் | TVK | VIJAY | CBI Investigation | Delhi CBI
சிபிஐ அலுவலகம் முன் கொடியுடன் திரண்ட ரசிகர்கள் | TVK | VIJAY | CBI Investigation | Delhi CBI
சிபிஐ அலுவலகம் முன் கொடியுடன் திரண்ட ரசிகர்கள் | TVK | VIJAY | CBI Investigation | Delhi CBI | Vijay Fans கரூர் நெரிசல் வழக்கில் விசாரணைக்காக டில்லி சிபிஐ ஆபிசில் தவெக தலைவர் விஜய் ஆஜராகி உள்ளார். 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்து வரும் சூழலில் சிபிஐ அலுவலகம் முன் திரண்டு உள்ள அவரது ரசிகர்கள் ஆரவாரமாக விஜயின் போட்டோவுடன் கோஷமிட்டு வருகின்றனர்.
ஜன 12, 2026