உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல்வர் சந்திப்புக்கு பின் தவெக மீது பாய்ச்சல்! | NTK | Seeman | TVK | CM Stalin

முதல்வர் சந்திப்புக்கு பின் தவெக மீது பாய்ச்சல்! | NTK | Seeman | TVK | CM Stalin

திமுக பற்றி அடக்கிவாசிப்பு சீமான் பேச்சில் திடீர் மாற்றம்! முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க.முத்து மறைவு குறித்து விசாரிக்க ஸ்டாலினை அவரது வீட்டில் சென்ற மாதம் சந்தித்து சீமான் பேசினார். இந்த சந்திப்பு, அரசியலுக்கு அப்பாற்பட்ட அன்பு என சீமான் கூறி இருந்தார். ஆனால், அதன்பின் சீமானின் அரசியல் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய துவங்கி உள்ளது.

ஆக 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை