/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருவாரூர் அருகே அதிகாலையில் நடந்த பயங்கர விபத்து | Omni car hits bus | Accident | 4 Died
திருவாரூர் அருகே அதிகாலையில் நடந்த பயங்கர விபத்து | Omni car hits bus | Accident | 4 Died
கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த 7 பேர் ஆம்னி காரில் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுகொண்டிருந்தனர். இன்று காலை 6.30 மணியளவில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கருவேப்பஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது, ராமநாதபுரம் நோக்கி எதிரே வந்த அரசு பஸ் மீது கார் நேருக்கு நேர் மோதியது.
மே 04, 2025