/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மக்கள் போராட்டத்தில் கவுன்சிலரின் கணவர் திடீர் ஆவேசம் | Palladam Municipality | Peopl Protest | DMK
மக்கள் போராட்டத்தில் கவுன்சிலரின் கணவர் திடீர் ஆவேசம் | Palladam Municipality | Peopl Protest | DMK
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு பச்சாபாளையத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் மழைநீரை சேகரிக்கும் குட்டை ஒன்று உள்ளது. அந்த குட்டையில் சேகரமாகும் மழை நீர் அப்பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக கை கொடுக்கிறது.
மார் 13, 2025