உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமித்ஷாவிடம் பன்னீர்செல்வம் கூறியது என்ன? O Panneerselvam | Amit Shah | BJP

அமித்ஷாவிடம் பன்னீர்செல்வம் கூறியது என்ன? O Panneerselvam | Amit Shah | BJP

ஜெயலலிதா மறைவுக்கு பின், பன்னீர்செல்வம் பா.ஜ. தலைமையுடன் நல்ல நட்பில் இருந்து வருகிறார். பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் தான், பழனிசாமியை முதல்வராக ஏற்று, துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என வெளிப்படையாகவே பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஆனால் அ.தி.மு.க பொதுச்செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின், கட்சியில் இருந்து வெளியேறும் நிலைக்கு பன்னீர்செல்வம் தள்ளப்பட்டார். மத்தியில் ஆளும் பா.ஜ. ஆதரவு இருந்தும், அவரால் அ.தி.மு.க. தலைமை பொறுப்புக்கு வர முடியவில்லை.

டிச 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை