/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 100 நாடுகளுக்கு மின்சார கார் ஏற்றுமதி: குஜராத் சாதனை | PM Modi | Maruti Suzuki | Electric Car
100 நாடுகளுக்கு மின்சார கார் ஏற்றுமதி: குஜராத் சாதனை | PM Modi | Maruti Suzuki | Electric Car
மேட் இன் இந்தியா மின்சார கார் பல நாடுகளின் தெருக்களில் ஓடும் பிரதமர் மோடி பெருமிதம் மாருதி சுசூகி கார் நிறுவனம் இ-விடாரா என்ற பெயரில் முதல்முறையாக எலக்ட்ரிக் கார்களை தயாரித்துள்ளது. இவற்றின் அறிமுக விழா குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு அருகில் உள்ள ஹன்சல்பூரில் இன்று நடந்தது. பிரதமர் மோடி புதிய மின்சார கார்களை கொடி அசைத்து துவக்கிவைத்தார்.
ஆக 26, 2025