/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜி.கே.மணியை வைத்து காய் நகர்த்துவதாக அன்புமணி ஆதரவாளர்கள் புகார்! PMK | DMK | GK Mani | Anbumani
ஜி.கே.மணியை வைத்து காய் நகர்த்துவதாக அன்புமணி ஆதரவாளர்கள் புகார்! PMK | DMK | GK Mani | Anbumani
சட்டசபையில் தி.மு.க.வை புகழ்ந்து, பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பேசியதால், பா.ம.க.வை உடைக்க தி.மு.க. முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, அன்புமணி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
மே 02, 2025