/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தூர்தர்ஷன் மன்னிப்பு கேட்ட பிறகும் சர்ச்சையாக்குவது ஏன்?: பிரேமலதா | Premalatha | DMDK | Stalin CM
தூர்தர்ஷன் மன்னிப்பு கேட்ட பிறகும் சர்ச்சையாக்குவது ஏன்?: பிரேமலதா | Premalatha | DMDK | Stalin CM
நீங்க குடியரசு தின தேதியையே மாற்றி சொன்னத யாரும் மறக்கல! கவர்னர் விஷயத்தை பெரிதாக்கலாமா? திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உறவினர் திருமணத்தில் பங்கேற்ற தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா மணமக்களை வாழ்த்தினார்.
அக் 21, 2024