/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அரிவாளை ஓங்கிய மாஜி எம்எல்ஏ அரசு விழாவில் பரபரப்பு சம்பவம் | Pudukkottai | Udayam Shanmugam| DMK
அரிவாளை ஓங்கிய மாஜி எம்எல்ஏ அரசு விழாவில் பரபரப்பு சம்பவம் | Pudukkottai | Udayam Shanmugam| DMK
திமுகவினரால் என்ன பிரச்னை வருமோ? என தினம் தினம் தூக்கமின்றி தவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் சொன்னார். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு நிஜம் என பொன்முடி போன்றவர்கள் நிரூபித்துக் காட்டினர். அந்த வரிசையில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் ரூ 2.59 கோடி செலவில் தீயணைப்பு நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
மே 17, 2025