/ தினமலர் டிவி
/ அரசியல்
/ போராட்டத்தின் போது போலீசார் உடன் தள்ளுமுள்ளு | pwd dismissed employees protest | clash with police
போராட்டத்தின் போது போலீசார் உடன் தள்ளுமுள்ளு | pwd dismissed employees protest | clash with police
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு சட்டசபையில் அறிவித்தபடி பணி வழங்கி ரூ. 18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என இரண்டு வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மார் 25, 2025