உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராகுல் யாத்திரை நிறைவில் இளைஞருக்கு இன்ப அதிர்ச்சி | Rahulyatra | new bike | bajaj pulsar 220

ராகுல் யாத்திரை நிறைவில் இளைஞருக்கு இன்ப அதிர்ச்சி | Rahulyatra | new bike | bajaj pulsar 220

இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரு இடங்களில் ஒரே வாக்காளர் பெயர் என 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பீகாரின் உள்ள 110 சட்டசபை தொகுதிகள் வழியாக வாக்காளர் உரிமை யாத்திரை நடத்தினார். ஆகஸ்ட் 17ல் துவங்கி செப்டம்பர் 1 வரை யாத்திரை நடந்தது. கடந்த 27-ம்தேதி தர்பங்கா பகுதியில் அவர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினார்.

செப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை