உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 1947ல் பெற்றது சுதந்திரம் இல்லையா? மோகன் பகவத்துக்கு ராகுல் கேள்வி RSS Chief | Mohan Bhagwat| Ragul

1947ல் பெற்றது சுதந்திரம் இல்லையா? மோகன் பகவத்துக்கு ராகுல் கேள்வி RSS Chief | Mohan Bhagwat| Ragul

இந்தியர்களை RSS தலைவர் அவமதிப்பதாக பாய்ந்த ராகுல்! டெல்லி கோட்லா சாலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இந்திரா பவன் என பெயரிடப்பட்டுள்ள கட்டடத்தை பார்லிமென்ட் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா திறந்து வைத்தார்.

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை