உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஐயப்பனை காண சபரி மலையில் குவியும் பக்தர்கள் Sabarimala | sabarimala crowd| Iyyappan temple sabarima

ஐயப்பனை காண சபரி மலையில் குவியும் பக்தர்கள் Sabarimala | sabarimala crowd| Iyyappan temple sabarima

மகரவிளக்கு மண்டல பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ம் தேதி திறக்கப்பட்டது. ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் குவிய தொடங்கினர். மூன்றே நாளில் 2.17 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். முதல் நாளான 30ம் தேதி 6 மணிநேரத்தில் 57 ஆயிரம் பேரும், 31ம் தேதி 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் தரிசனம் செய்தனர்.

ஜன 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை